--- --:--:-- --

விஜய்யின் தமிழக வெற்றி கழக கட்சிக் கொடி அறிமுகம் ..!

1

மிழக வெற்றிக் கழகத்தின் கொடியை விஜய் இன்று அறிமுகம் செய்து வைத்தார். மேலும் கீழும் சிகப்பு நிறத்திலும், நடுவில் மஞ்சள் நிறத்திலும் உள்ள அந்தக் கொடியில் வாகைப் பூவும், 2 போர் யானைகளும் இடம்பெற்றிருக்கின்றன.

 

வாகைப் பூ வெற்றியையும், போர் யானைகள் வீரத்தையும் குறிக்கிறது. “இதுவரை நமக்காக உழைத்தோம், இனி தமிழ்நாட்டுக்காக உழைப்போமு். தவெக கொடி தமிழ்நாட்டின் வருங்கால தலைமுறையின் வெற்றிக்கான கொடி. இது கட்சிக்கான கொடியாக மட்டும் பார்க்கவில்லை தமிழ்நாட்டில் வெற்றிக்கான கொடியாக பார்ப்போம் என கட்சி நிர்வாகிகள் மத்தியில் விஜய் பேசியுள்ளார்.

Right Menu Icon