சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!
மேற்கு வங்கத்தில் சரக்கு ரயிலில் 5 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. மேற்கு வங்க மாநிலத்திலிருந்து பீகாருக்கு சென்று கொண்டிருந்தது. அப்பொழுது அந்த ரயில் 5 பெட்டிகள் கும்பிட்டு ரயில் நிலையம் அருகே தடம் புரண்டது.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறியும் சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே பணியாளர்கள் ரயில் பெட்டிகளில் மீண்டும் தண்டவாளத்தில் நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





