--- --:--:-- --

மது போதையில் தண்டவாளத்தில் தூங்கிய நபர்..!

4

உத்திரபிரதேச மாநிலம் பீஜனூரில் மதுபோதையில் தண்டவாளத்தில் தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது ரயில் கடந்து சென்று சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அவர் உயிர் தப்பினார்.

 

தற்பொழுது இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon