--- --:--:-- --

சமஸ்கிருதத்தை திணிக்கும் முயற்சிப்பதற்கு கண்டனம் : மனோ தங்கராஜ்

3

திருச்சியில் விமான நிலைய கல்வெட்டு ஒன்றில் சமஸ்கிருத மொழி இடம் பெற்றுள்ளதற்கு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

கன்னியாகுமரியில் நடந்த வேர்களை தேடி நிகழ்ந்த செய்தியாளர்களிடம் பேசியவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon