--- --:--:-- --

அந்நிய முதலீடு..ஈபிஎஸ்க்கு அமைச்சர் கண்டனம்..!

2

மிழ்நாட்டின் அந்நிய முதலீடு தொடர்பாக ஆதாரமின்றி அறிக்கையை வெளியிட்டு இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மருத்துவத்துறை பல்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2023 – 24 ஆம் ஆண்டு ஒட்டுமொத்த இந்தியாவிலும் அந்நிய முதலீடு குறைந்த பொழுதும் தமிழ்நாட்டில் 12.3% முதலீடுகள் அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

 

ஐக்கிய அரபு அமீரகங்கள், சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் ஸ்பெயின் நாடுகளில் முதலமைச்சர் மேற்கொண்ட பயணங்கள் மூலம் மட்டும் 1081 கோடி ரூபாய் முதலீடு, 17371 வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

 

Right Menu Icon