--- --:--:-- --

வங்கதேசத்தில் வாட்ஸ் அப் செயலிக்கு தடை..!

7

ங்கதேசத்தில் whatsapp, instagram, facebook, youtube-ல செயலிகளுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. வங்கதேசத்தில் இட ஒதுக்கீடுக்கான போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருவதால் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

 

இந்த நிலையில் தற்போது வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், யூடியூப் தடை விதித்து வங்கதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

 

Right Menu Icon