--- --:--:-- --

கழிப்பறையில் தங்க வைக்கப்பட்டிருந்த வடமாநில தொழிலாளர்கள்..!

6

திருப்பூரில் நஞ்சப்பா ஆண்கள் பள்ளி வளாகத்தில் உள்ள பொதுக்கழிப்பறையின் ஒரு பகுதியில் புலம்பெயர் தொழிலாளர்கள் நான்கு பேர் தங்கி இருந்து உணவு சமைத்து சாப்பிடும் வீடியோ வெளியாகியுள்ளது.

 

சிறுநீர் கழிக்கும் பகுதியில் உள்ள ஒரு அறையில் அவர்கள் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விளக்கம் அளித்த மாநகராட்சி ஆணையர் பொது கழிப்பிடங்களை பராமரிக்கும் ஒப்பந்தம் எடுத்துள்ள தனியார் நிறுவனமே, தொழிலாளர்களை கழிவறையில் தங்க வைத்துள்ளது தெரிய வந்ததால் ஒப்பந்தத்தை ரத்து செய்திருப்பதாக தெரிவித்தார்.

 

Right Menu Icon