--- --:--:-- --

வெள்ளத்தில் மூழ்கிய பேருந்து..தத்தளித்த தம்பதிகள் மீட்பு..!

9

குஜராத் மாநிலத்தில் வெள்ளத்தில் மூழ்கிய பேருந்தில் இருந்து தம்பதியர் பத்திரமாக மீட்கப்பட்டனர். குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், கிராமத்தில் பாலத்துக்கு அடியில் சென்று கொண்டிருந்த பேருந்து வெள்ளத்தில் சிக்கியது. இதனை கண்ட அந்த பகுதி மக்கள் ஏணியை கொண்டு பேருந்தில் இருந்து தம்பதியை பத்திரமாக மீட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon