--- --:--:-- --

ரிவர்ஸ் கீர் போட்டவுடன் சீறி பாய்ந்து பேக்கரிக்குள் சென்ற கார்..!

8

ரிவர்ஸ் எடுக்கும் பொழுது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் சென்ற வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி பேக்கரி கடைக்குள் பாய்ந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கர்நூல் மாவட்டத்தில் இந்த விபத்து அரங்கேறியுள்ளது.

 

சாலையில் பைக்கில் சென்ற இருவரை தூக்கி வீசி பேக்கரியில் சாப்பிட்டுக் கொண்டிருந்த மூவர் மீது மோதியது பெற பரபரப்பை ஏற்படுத்தியது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon