பாலத்தில் நின்று செல்பி..ரயில் வந்ததால் 90 அடி பள்ளத்தில் குதித்த தம்பதி…!
ராஜஸ்தானில் செல்பி மோகத்தில் தண்டவாளத்திலிருந்து செல்பி எடுத்த தம்பதி ரயில் வருவதை கண்டு பாலத்தின் மேல் இருந்து 90 அடி ஆழத்தில் குதித்த நிலையில் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் அருகே தண்டவாளத்தில் இருந்து செல்பி எடுத்த பொழுது ரயில் வந்துள்ளது.
இதனால் தம்பதி குதித்துள்ளனர். அப்போது 90 ஆதி ஆழத்தில் குத்தித்துள்ளனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





