பாலத்தில் நின்று செல்பி..ரயில் வந்ததால் 90 அடி பள்ளத்தில் குதித்த தம்பதி…!
ராஜஸ்தானில் செல்பி மோகத்தில் தண்டவாளத்திலிருந்து செல்பி எடுத்த தம்பதி ரயில் வருவதை கண்டு பாலத்தின் மேல் இருந்து 90 அடி ஆழத்தில் குதித்த நிலையில் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்....





