பெட்ரோலுக்கு பணம் கேட்ட ஊழியர் மீது காரை மோத செய்த காவலர்..!
கேரள மாநிலம் கர்நூல் பெட்ரோல் பங்கில் காருக்கு பெட்ரோல் நிரப்பிய காவலர் ஒருவர் பணம் கேட்ட ஊழியர் மீது காரை மோதி பானட்டில் வைத்து தூக்கி சென்ற அதிர வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளன.





