--- --:--:-- --

கணவரை பயமுறுத்த தண்டவாளத்தில் நின்று மனைவி ரயில் மோதி பலி..!

4

க்ரா ரயில் நிலையத்தில் கணவரை பயன்படுத்தவதற்காக தண்டவாளத்தில் இறங்கி நடந்த பெண் மீது கையில் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவின் லோக் வண்டியை பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர்.

 

மதுபோதையில் வீட்டிற்கு சென்றதால் ஆத்திரமடைந்த மாணவி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவரை கிஷோர் பின் தொடர்ந்து சென்ற நிலையில் தனது கணவரை பயமுறுத்துவதாக அந்த பெண் ரயில் தண்டவாளத்தில் இறங்கி நடந்துள்ளார்.

 

அப்பொழுது எதிர்பாராத விதமாக ரயில் வந்ததால் அந்தப் பெண் தண்டவாளத்திற்கு இடையே சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon