--- --:--:-- --

திருமணம் செய்ய மறுத்த பெண்.. இளைஞர் செய்த கேவலமான செயல்..!

6

சென்னையில் இளம் பெண்ணின் அந்தரங்க புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தவரை போலீசார் கைது செய்தனர். நாகை மாவட்டம் சீர்காழி சேர்ந்த சுடரொளி சென்னையில் பணியாற்றிய பொழுது உடன் பணிபுரிந்த இளம் பெண்ணுடன் அடிக்கடி வீடியோ காலில் பேசியுள்ளார்.

 

அப்பொழுது அந்த பெண்ணின் அனுமதியின்றி அவரை பணம் எடுத்து வைத்ததாக கூறப்படுகிறது. அந்த பெண் திருமணத்திற்கு மறுத்ததால் கோபமடைந்த சுடரொளி அவருடைய அந்தரங்க படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

 

அதனையடுத்து இளம் பெண் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜிடம் அளித்த புகாரின் பேரில் விசாரித்த போலீசார் சுடரொளியை கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon