--- --:--:-- --

நடுக்கடலில் கப்பலில் தவித்த கர்ப்பிணி பெண்ணை ஹெலிகாப்டர் மூலம் மீட்ட அமெரிக்க படை..!

3

ட்லாண்டிக் பெருங்கடலில் கப்பலில் தவித்துக் கொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணை அமெரிக்க கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்டனர். அட்லாண்டிக் பெருங்கடலில் வட மேற்கே 180கி.மீ. தொலைவில் டிஸ்னி பயணிகள் கப்பல் சென்று கொண்டிருந்தது.

 

இதில் பயணித்த கர்ப்பிணி பெண்ணுக்கு திடீர் என்று பிரசவ வலி ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த அமெரிக்க கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டர் மூலம் கர்ப்பிணி பெண்ணை பத்திரமாக மீட்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon