--- --:--:-- --

2000 கடைகளை அடைத்து போராட்டம்..!

5

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 2000 கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம் மேற்கொண்டனர். உசிலம்பட்டி பேருந்து நிலைய விரிவாக்க பணிக்காக 140 கடைகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உசிலம்பட்டியில் 2000 கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம் மேற்கொண்டு உள்ளனர். கடைகளை அகற்றினால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உசிலம்பட்டி நகைக்கடை பஜார், ஜவுளி கடை பஜார் சந்தை கடை பகுதிகளில் கடை அடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon