--- --:--:-- --

திட்டம் தீட்டி அதிமுக பிரமுகர் கொலை.. ஒருவர் கைது..!

6

சென்னை மணலி அருகே திட்டம் தீட்டிய அதிமுக பிரமுகரை கொலை செய்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். ஊராட்சி மன்ற துணை தலைவர் சுமன் என்பவரை கொலை செய்ததாக அதே கிராமத்தை சேர்ந்த எட்டு பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

கொலைக்கு முக்கிய காரணமாக இருந்த ஊராட்சி மன்ற தலைவர் சங்கரை கைது செய்த காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon