--- --:--:-- --

பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பிய நபர்.. அதிரடி காட்டிய காவல்துறை..!

3

நாகை மாவட்டத்தில் பெண் ஒருவருக்கு ஆபாச படம் அனுப்பியவரை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு காவல்துறையினர் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கில் அடையாளம் தெரியாமல் இருந்த நபரை காவல்துறையினர் கண்டறிய விசாரணை நடத்தி வந்தனர்.

 

ரெட்டியார் சத்திரம் பகுதியை சேர்ந்த வசந்த ராஜன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon