உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1 கோடி பறிமுதல்..!
பூந்தமல்லியில் ஒரே நாளில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ஒரு கோடி ரூபாய் பணம் பரிந்துரை செய்யப்பட்டது. வங்கிகளில் டெபாசிட் செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட்ட ஒரு கோடி ரூபாய் பணத்தை வட்டாட்சியர் தேர்தல் நடத்தும் துணை வட்டாட்சியர் ஆகியோர் பறிமுதல் செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உரிய ஆவணம் இன்றி பொருட்கள் எடுத்ததாக இதுவரை ஒன்பதரை கோடி ரூபாய் மதிப்பில் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ள நகைகளை உரிய ஆவணங்களை காண்பித்து பொருட்களை திரும்ப பெறலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





