--- --:--:-- --

வெளியானது பாஜக வேட்பாளர்கள் பட்டியல்..!

1

மிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் முதற்கட்ட பட்டியல் வெளியானது. தென் சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன், கோவையில் அண்ணாமலை, கன்னியாகுமரியில் பொன். ராதாகிருஷ்ணன், நெல்லையில் நயினார் நாகேந்திரன்,  வேலூரில் ஏ.சி.சண்முகம், மத்திய சென்னையில் வினோத் பி.செல்வம், நீலகிரி(தனி தொகுதி) எல்.முருகன், கிருஷ்ணகிரியில் சி.நரசிம்மன், பெரம்பலூரில் பாரிவேந்தர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Right Menu Icon