--- --:--:-- --

ரிலாக்ஸ் செய்வதற்காக சென்னையில் இருந்து மத்திய பிரதேசம் செல்லும் நடிகர் அஜித் வீடியோ வைரல்..!

9

டிகர் அஜித்குமார் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக தகவல் வெளியான நிலையில் மனதை ரிலாக்ஸ் செய்வதற்காக சென்னையிலிருந்து மத்திய பிரதேசம் வரை அவர் பைக்கில் ரைடு சென்றதாக வீடியோ வெளியாகியுள்ளது.

 

Right Menu Icon