--- --:--:-- --

நாளை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நிலையில் வெளியான முக்கிய தகவல்..!

11.1

க்களவைத் தேர்தல் மற்றும் பல்வேறு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலில் குறித்து தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழ்நாட்டில் காலியாக உள்ள விளவங்கோடு தொகுதிக்கும் இடைத்தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 

மக்களவைத் தேர்தல் தேதி நாளை மாலை 3 மணி அளவில் அறிவிக்கப்படும். ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது. ஏப்ரல் 15க்கு பிறகு துவங்கி மே 20 வரை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. தமிழ்நாடு, புதுவை ஒரே கட்டமாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 

Right Menu Icon