நாளை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நிலையில் வெளியான முக்கிய தகவல்..!
மக்களவைத் தேர்தல் மற்றும் பல்வேறு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலில் குறித்து தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழ்நாட்டில் காலியாக உள்ள விளவங்கோடு தொகுதிக்கும் இடைத்தேர்தல்...





