--- --:--:-- --

ஒப்பந்தத்தை புதுப்பிக்க சொன்ன உரிமையாளர்.. இரவோடு இரவாக நடந்த சம்பவம்..!

8

திருமங்கலத்தில் ஜவுளி கடையை காலி செய்ய மறுத்த உரிமையாளருக்கு மிரட்டல் விடுத்த கட்டட உரிமையாளர் கடைக்கு பூட்டு போட்டு வெல்டிங் வைத்ததாக ஜவுளிக்கடை உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

சிக்கந்தர் பாஷா என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக ஜவுளி கடை நடத்தி வருகிறார். அவர் வழக்கம் போல் பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். காலை கடையை திறக்க வந்த பொழுது பூட்டை திறக்க முடியாமல் வெல்டிங் வைத்திருந்ததை கண்டு புகார் அளித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon