--- --:--:-- --

பைக் வீலிங் செய்த இளைஞர்..சம்பவ இடத்திலேயே பலி..!

9

நாகையைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன் என்ற இளைஞர் பைக் வீலிங் செய்து அந்த வீடியோவை சினிமா பாடல் இசை பின்னணியுடன் instagram-யில் பதிவு செய்து வந்துள்ளார்.

 

நேற்று இரவு தனது நண்பருடன் பைகாரா பகுதியில் அதிவேகமாக வந்த பொழுது நிலை தடுமாறி சுவற்றில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது நண்பர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon