--- --:--:-- --

மீட்டிங்கில் 200 ரூபாயும் கொடுக்கல.. சாப்பாடும் போடல.. என புலம்பும் மூதாட்டி..!

6

சென்னையிலிருந்து தாம்பரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை தலைமையில் காங்கிரஸ் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அழைத்துவரப்பட்ட மூதாட்டி ஒருவர் 200 ரூபாய் கொடுப்பதாக கூட்டிட்டு வந்தாங்க, இவ்வளவு நேரம் ஆகியும் காசும் கொடுக்கல.. சாப்பாடும் கொடுக்கல என பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.

 

அது மட்டும் இல்லாமல் பலர் எப்பொழுது தான் மீட்டிங் முடியும் என படுத்துக் கொண்டு தூங்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon