நண்பருடன் அமர்ந்து மது அருந்தி நபர்.. விஷ பாம்பு கடித்து மயங்கி விழுந்ததால் அதிர்ச்சி..!
எடப்பாடி அருகே நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தியவரை விஷ பாம்பு கடித்தது. சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்கு உள்ள ஏற்பட்ட வெள்ளநாயக்கன்பாளையம் பகுதியில் சேர்ந்தவர் எடப்பாடி நெசவாளர் காலனி பகுதியில் டாஸ்மாக் கடையில் அங்கு நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.
அப்பொழுது விஷப்பாம்பு ஒன்று கடித்தது. இதனால் மயங்கி விழுந்து அவரை நண்பர்கள் மீது எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





