--- --:--:-- --

ட்ரான்ஸ்பரென்ட் உடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை காவ்யா..!

13

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்தவர் காவ்யா அறிவுமணி. அந்த தொடரில் இருந்து அவர் பாதியிலேயே வெளியேறிவிட்டார்.

 

தற்போது படங்களில் நடித்து வரும் காவ்யா சமீப காலமாக கிளாமராக புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். காவ்யாவா இப்படி என ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு தற்போது ட்ரான்ஸ்பரென்ட் உடையில் அவர் வெளியிட்டு இருக்கும் ஸ்டில்களை பாருங்க.

 

 

Right Menu Icon