மருத்துவர்களின் கவனக்குறைவால் பறிபோன சிறுவனின் உயிர்..!
மயிலாடுதுறையில் உள்ள மருத்துவமனையில் வயிற்று வலிக்காக குடல்வால் அறுவை சிகிச்சை மேற்கொண்ட 12 வயது சிறுவன் உயிரிழந்தான்.
மருத்துவரின் கவனக்குறைவால் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாததாலும் தான் சிறுவன் கிஷோர் இறந்ததாக கூறி உறவினர்களும் பொதுமக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





