--- --:--:-- --

தன்னை வீடு புகுந்து தாக்கியதாக தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் பரபரப்பு பேட்டி..!

3

தன்னை வீடு புகுந்து தாக்கியதாக தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே செல்லியம்மன் கோயிலில் ஆக்கிரமிப்பு பிரச்சனையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் விக்னேஷை கோவிலின் முன்னாள் பூசாரி கோவிந்தசாமியின் உறவினர்கள் வீடு புகுந்து தாக்கியதாக கூறப்படுகிறது.

 

புகாரின் பேரில் பாலையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். செய்தியாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon