இறந்த மனைவி மற்றும் மகளின் உடலை பைக்கில் வைத்து எடுத்து சென்ற நபர்..!
ஆந்திராவில் மனைவி மற்றும் ஆறு மாத குழந்தையின் உடல்களை கணவர் பைக்கில் வைத்து எடுத்து சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் கங்கம்மாள் உடல் பாதிக்கப்பட்டு கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தார்.
குழந்தையும் உயிரிழந்தது. இந்த இரண்டு இழப்பை ஏற்றுக் கொள்ளாத கணவர் ஆம்புலன்ஸை அழைத்த நிலையில் அவர்கள் அந்த மலை கிராமத்தில் மோசமான பாதை காரணமாக செல்ல முடியவில்லை எனக்கூறி மறுத்துள்ளனர்.
இதனால் கடும் சோகத்துடன் மனைவி மற்றும் குழந்தையின் உடலை அவர் பைக்கில் வைத்து ஐந்து கிலோமீட்டர் தூரம் எடுத்துச் சென்ற சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது
📱 Share on WhatsApp 𝕏 Share on X





