--- --:--:-- --

பெண்ணின் கால் மீது எறிய பேருந்து..!

8

கேரளா மாநிலம் கண்ணூரில் பயணிகள் இறங்குவதற்காக சாலையோரம் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த தனியார் பேருந்தின் பின்புறத்தில் மற்றொரு தனியார் பேருந்து வேகமாக மோதியது.

 

இதனால் பேருந்து முன்னோக்கி நகர்ந்து சாலையில் நடக்க முயன்ற இரு பெண்கள் மீது மோதியது. அதில் ஒருவரின் காலில் பேருந்து ஏறுகின்றது. வலியால் துடித்த இரு பெண்களை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon