கோயம்பேடு வணிக வளாகத்திற்கு இன்று விடுமுறை..!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு வணிக வளாகத்தில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு வணிக வளாகத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறப்பு சந்தை நடைபெற்றது.
இதில் காய்கறிகள், கரும்பு, இஞ்சி, மஞ்சள் கொத்து போன்ற பொருட்கள் விற்பனையில் அமோகமாக நடைபெற்றது. இன்று காணும் பொங்கல் தினமான இன்று கோயம்பேடு மார்க்கெட்டுக்கு முழு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.





