தாமரை சின்னத்தை சுவற்றில் வரைந்த ஹரியானா முதல்வர்..!
ஹரியானா மாநிலம் முதலமைச்சர் பாஜகவின் தாமரை சின்னத்தை சுவரில் வரைந்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி நடைபெற்ற உள்ளூர் ஓவிய போட்டிகளில் வந்தவர் தாமரை சின்னத்தை வரைந்தது குறிப்பிடத்தக்கது.





