--- --:--:-- --

மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கு சென்று பொங்கல் பரிசு தொகை வழங்கப்பட்டது..!

3

பெரம்பலூர் மாவட்டத்தில் 282 நியாய விலை கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 282 நியாய விலை கடைகளின் மூலம் வழங்கப்பட்டது.

 

குறிப்பாக நடக்க முடியாத , வயது முதிர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலை கடை விற்பனையாளர்கள் வீட்டிற்கு நேரடியாக சென்று பயோமெட்ரிக் முறையில் கைரேகை பெற்று பொங்கல் பரிசு தொகையை வழங்கினர்.

 

Right Menu Icon