--- --:--:-- --

மாணவனை திட்டிய ஆசிரியர்.. மாணவன் எடுத்த விபரீத முடிவு..!

5

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பள்ளியில் மாத கட்டணம் செலுத்தவில்லை என சக மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர் திட்டியதால் ஒன்பதாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி பெற்றோர் உறவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

குற்றச்சாட்டை மறுக்கும் பள்ளி நிர்வாகம் மாணவன் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதால் தங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என கூறினர்.

 

Right Menu Icon