--- --:--:-- --

உன் அப்பன் வீட்டு வண்டியா? கை குழந்தையுடன் நின்ற பெண்ணிடம் ஓட்டுனர் செய்த செயல்..!

4

கூடலூரில் இருந்து அய்யன் துறைக்கு செல்லும் பேருந்துக்கு கோவைக்கு வந்த பொழுது கை குழந்தையுடன் நீண்ட நேரம் காத்திருந்த பெண்மணி பேருந்து நிறுத்துமாறு கை காட்டினார்.

 

அப்பொழுது உன் அப்பன் வீட்டு வண்டியா என கேட்ட ஓட்டுனர் அந்த பெண்ணிடம் தரக்குறைவாக பேசியதாக அந்த பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon