வெற்றிப்பெற்ற விஷ்ணுவை பார்த்து பூர்ணிமா செய்த செயல்..!
பிக்பாஸ் 7 நிகழ்ச்சியை சீக்கிரம் முடிவுக்கு கொண்டு வாருங்கள், யார் வெற்றியாளர் என்பதை பார்ப்போம் என புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள் ரசிகர்கள். காரணம் அந்த அளவிற்கு பிக்பாஸ் சீசன் 7 மக்களுக்கு பிடிக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.
நிகழ்ச்சியும் ஒளிபரப்பாக வேண்டும் என ஓடிக் கொண்டிருப்பது போல் தெரிகிறது. இதில் பங்குபெற்ற போட்டியாளர் யாரும் அவ்வளவாக மக்களை கவரவில்லை என்பது தான் உண்மை. கடைசி வாரம் தன்னை வெற்றியாளன் என்று கூறிவந்த சரவண விக்ரம் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்.
இப்போது நிகழ்ச்சியில் Ticket To Finale டாஸ்க் நடந்து வருகிறது, பிக்பாஸ் கடுமையான போட்டிகளாக கொடுத்து வருகிறார். அண்மையில் நடந்த ஒரு டாஸ்கில் பூர்ணிமா செய்த விஷயம் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது நேற்று நடைபெற்ற போட்டியில் விஷ்ணு ஜெயித்துவிட அதனை ஏற்க முடியாமல் பூர்ணிமா அவரை காரி துப்புகிறார். இதனை கண்ட ரசிகர்கள் வீடியோவை வெளியிட்டு இது ஒரு நல்ல விளையாட்டு வீரருக்கு அழகு இல்லை, இப்படி செய்வது சரி கிடையாது என விமர்சனம் செய்து வருகிறார்கள்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




