--- --:--:-- --

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 376 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

10

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 376 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 376 பேருக்கு பாதிப்பூ உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தார். கேரளாவில் கொரோனா மொத்த பாதிப்பு 3178 ஆகவும் உள்ளது. இதனிடையே கேரளாவில் மேலும் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

 

Right Menu Icon