அதிசய கிணறு நிரம்பியது..!
தென்மாவட்டம் ஆயங்குளத்தில் உள்ள அதிசய கிணறு நிரம்பியது. அதிசய கிணற்றில் எவ்வளவு நீர் உள்ளே சென்றாலும் அது நிரம்பாத நிலை இருந்தது.
தற்பொழுது நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஆறுகள் நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. சாலைகள் முழுவதும் வெள்ளம் ஓடும் காட்சி வெளியாகியுள்ளது. நீர் அனைத்தும் அந்த அதிசய கிணற்றுக்குள் சென்ற காட்சிகளும் வெளியாகி உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





