கர்ப்பிணி பெண்ணை ஹெலிகாப்டர் மூலம் மீட்ட மீட்பு குழுவினர்..!
தென்மாவட்டங்களில் கொட்டி தீர்த்து வரும் கனமழையால் ரயிலில் 34 மணி நேரமாக சிக்கி தவிக்கும் 800 பயணிகளை மீட்க ராணுவ வீரர்கள் போராடி வருகின்றனர்.
ரயிலில் 36 மணி நேரத்திற்கும் மேலாக சிக்கி தவித்த கர்ப்பிணி பெண்ணை மீட்பு குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்டனர். திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் அருகே வெள்ள நீர் இன்னும் முழுமையாக வடியாத நிலையில் அதில், சடலம் ஒன்று மிதந்து கொண்டிருக்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




