--- --:--:-- --

தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு.. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!

1

தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டனர்.

 

தாமிரபரணியில் 45 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் அனைத்து அணைகளும் நிரம்பி வருகின்றன.

 

Right Menu Icon