--- --:--:-- --

புதிய ஆசிரியர்களுக்கு இதெல்லாம் கிடையாது – பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு

7

புதிய ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டால் 5 ஆண்டுகளுக்கு பணியிட மாறுதல் கிடையாது என தெரிவிக்கப்பட்டு பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் அதிகமாக உள்ளது.

 

ஆண்டுதோறும் ஜூன் 1 முதல் 30க்குள் உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களை தேவை உள்ள பள்ளிகளுக்கு பணியிட மாறுதல் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு பணியிட மாறுதல், பொது கலந்தாய்வு நடத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon