என் புத்தகம் எல்லாம் நனைந்து விட்டது எனக் கூறும் சிறுமி..!
தொடர் மழையால் சென்னையின் தாழ்பான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி இரவு முழுவதும் தூங்கவில்லை.
வீடு முழுவதும் தண்ணீர் வந்துவிட்டது. புத்தகம் எல்லாம் நனைந்து விட்டது, என கூறும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





