--- --:--:-- --

கூடுதலாக ஆம்புலன்ஸ்கள் வரவழைப்பு..!

5

பல்வேறு மாவட்டங்களில் இருந்து கூடுதலாக 140 ஆம்புலன்ஸ்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. 50 ஆக்சிஜன் சிலிண்டர்களும் கூடுதலாக தயார் நிலையில் உள்ளது.

 

108 ஆம்புலன்ஸ் சேவை தடையின்றி வழங்க டீசல் கையிருப்பில் உள்ளது. ஏற்கனவே 1530 ஆம்புலன்ஸ் உள்ள நிலையில் கூடுதலாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon