பலத்த காற்று.. கடும் மழை.. வெள்ளத்தில் மூழ்கிய சென்னை..!
சென்னையில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்துள்ளது. வடக்க கடலூர் மாவட்டங்களில் 80 கிலோ மீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல இடங்களில் 5 மணி நேரத்தில் 10 cm அதிகமாக மழை பெய்தது பதிவாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





