தொடக்க வாக்கு எண்ணிக்கையில் தெலங்கானா, சத்தீஸ்கரில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. 9.30 நிலவரப்படி
தெலங்கானாவில் காங். -68, பிஆர்எஸ் -35, பாஜக -5
மத்தியப் பிரதேசத்தில் காங். – 88, பாஜக – 138
சத்தீஸ்கரில் காங். – 41, பாஜக – 47
ராஜஸ்தானில் நிலவரம்: காங். – 86, பாஜக – 100