திருச்சியில் காய்ச்சல் பாதிப்பு..284 ஆக உயர்வு..!
பருவமழை தீவிரமடைந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் 80க்கும் மேற்பட்ட சிறுவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் அரசு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 83 பேரில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரிவித்துள்ளனர். 284 பேர் பாதிப்புக்குள்ளானவர்கள் என கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





