--- --:--:-- --

துணை முதலமைச்சர் பதவி குறித்த கேள்வி அமைச்சர் உதயநிதியின் பதில்..!

3

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விளையாட்டு துறை அமைச்சரிடம் துணை முதலமைச்சர் பதவி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

 

அப்போது இது தொண்டர்களின் கோரிக்கை அல்ல உங்களின் கோரிக்கை என சிரித்து விட்டு பதில் அளித்துவிட்டு சென்றார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon