நான் சந்தித்த violence.. அது யாருக்கும் தெரியாது – ரச்சிதா
சீரியல் நடிகை ரச்சிதா மற்றும் தினேஷ் இருவரும் காதல் திருமணம் செய்த நிலையில் தற்போது சண்டை காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
பிக் பாஸ் 7ம் சீசனில் போட்டியாளராக வந்திருக்கும் நடிகர் தினேஷ் தனது திருமண வாழ்க்கையில் விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என தெரிவித்து இருந்தார்.
ஆனால் வெளியில் இருக்கும் நடிகை ரச்சிதா தற்போது தினேஷுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதிவிட்டு இருக்கிறார்.
“நான் இப்படி ஆகும் முன் சந்தித்த violence யாருக்கும் தெரியாது” என குறிப்பிட்டு இருக்கும் ரச்சிதா, மற்றொரு பதிவில் ‘எனக்கு இவர் போதும்’ என கூறி அம்மா உடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.






